[rollover-tab name=”tab1″ label=”Profile”]

ஸ்காட் கிறிஸ்தவக் கல்லுரியில் தமிழ் மொழியானது, பகுதி ஐ பொதுத்தமிழ் என்ற முறையில் ஆரம்பகாலம் முதல் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. தமிழ்த்துறையில் 1979-ஆம் ஆண்டு தமிழ் இளங்கலைப் பட்டப்படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. 1994-ஆம் ஆண்டு முதுகலை பட்டப்படிப்பும், 1996-ஆம் ஆண்டு இளம்முனைவர் பட்டப்படிப்பும் தொடங்கப்பட்டன. 1998-ஆம் ஆண்டு முதல் இத்துறை உயராய்வு மையமாக மிளிரத் தொடங்கியது. 20 பேராசிhpயர்கள் இத்துறையில் பணிபுhpந்து வருகின்றனர்.

பேராசிரியர் சேதுராம ஐயர் (1927-1955) இத்துறையின் முதல் தலைவராகச் செயல்பட்டு வந்தார். அவரது ஓய்விற்குப் பின்னர் பேராசிரியர் சு. தாணுமாலையன் (1956-1984) துறைப் பொறுப்பை ஏற்று நடத்தினார். அன்னாரைத் தொடர்ந்து தலைவர்களாகப் பொறுப்பேற்று நடத்திய பெருமைக்குரியவர்கள் பேராசிரியர் எஸ்.ஆர். சந்திரன் (1984-1995), முனைவர் த. இயேசுதாஸ் (1995-1998), முனைவர் வி. பால்ராஜ; (1998-2000), பேராசிரியர் பி. John தங்கத்துரை (2000-2002), முனைவர் nஜ.ஜp.என். டாசன் (2002-2007) ஆகியோராவர். 2007 முதல் முனைவர் இ. ஸ்டான்லி பாய் அவர்கள் துறைத்தலைவராகப் பணியாற்றி வருகிறhர்.

பேராசிhpயை ஆக்னஸ் நல்ல தம்பி (1951-1973), பேராசிரியர்கள் ஞானசிகாமணி (1956-1976), இரா. ஆண்டி (1964-1989), ஆர். இராஜமணி (1970-1992), என். விசுவாசதாஸ் (1969-1991), பி. ஜhண் சாமுவேல் (1968 -1997), பேராசிhpயை சோபியா ஜெயமணி (1969-2002) ஆகியோர்களும் இத்துறையில் பணியாற்றி பணிநிறைவு பெற்றவர்கள்.

பேராசிரியர்கள் முனைவர். தா.எ. ஐசக் சாமுவேல் நாயகம், முனைவர். nஜ. ரோஸ்லெட் டானிபாய், முனைவர். டி. தேவதாஸ், முனைவர் ஜp. ஐசக் அருள் தாஸ், முனைவர். என். ஸ்டீபன் சாம், முனைவர் இ. ஸ்டான்லி பாய், முனைவர் ஆர். புனிதா சாலேம் ஜPவி, முனைவர் ரா.ச. ராஜ_ ஆகிய ஒன்பது பேரும் ஆய்வு நெறியாளர்களாக செயல்படுகின்றனர்.
இதுவரை துறைவழியாக 34 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். 52 பேர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

முனைவர் nஜ. ரோஸ்லெட் டானிபாய் குமாp மாவட்ட வெளியிடப்படாத தமிழ் இலக்கியங்கள் என்னும் பெரும்படித் திட்டத்தையும், முனைவர் ஜp. ஐசக் அருள் தாஸ் குமாp மாவட்ட சமூக நீதிப் போராட்டங்கள் என்னும் சிறுபடித் திட்டத்தையும் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்த்துறைப் பேராசிhpயப் பெருமக்களின் எழுத்தார்வத்தைத் தூண்டும் வகையில் ஆய்வுக் கட்டுரைகள் இத்துறை மூலம் நு}ற்களாக வெளியிடப்படுகின்றன. குறிப்பாக ஆய்வு மலர், தென்பொதிகை, மணிச்சிகை, நாட்டார் வழக்காற்றியல் ஆகிய கட்டுரைத் தொகுப்புகள் நு}ற்களாக வெளிவந்துள்ளன. தற்பொழுது பொதுத்தமிழ் பாடத்திட்டம் நு}லாக்கம் பெற்றுள்ளது.
ஆண்டுதோறும் திரு. ஐ. தர்மக்கண் நினைவு அறக்கட்டளை, தொல்காப்பியம் அறக்கட்டளை, குடீளுளுஐடுளு அறக்கட்டளை, கவிமணி அறக்கட்டளை, இ. nஜம்ஸ் ஆர் டானியேல் அறக்கட்டளை ஆகியவற்றின் சார்பில் சொற்பொழிவுகள் நடத்தி, அச்சொற்பொழிவுகள் நு}ல்களாக வெளியிடப்படுகின்றன.

துறை மாணவர்களின் படைப்பிலக்கிய ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பருவமும் மாணவர்களது படைப்புகள், கையெழுத்துப் பிரதியாக ஙதமிழோவியம்ங என்னும் பெயாpல் வெளியிடப்பட்டு வருகிறது.

மாணவர்கள் நலம் பெறும் வகையில் துறைசார்ந்த நு}லகம் ஒன்று செயல்படுகிறது. சுமார் 4225-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான இலக்கிய நு}ல்களும் 10க்கும் மேற்பட்ட இலக்கிய இதழ்களும் இதில் உள்ளன.

தமிழ்த்துறையில் இதழியல், நாட்டுப்புறக் களஆய்வும் ஆவணமாக்கலும் என்னும் இரு பட்டயப் படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

குமாp மாவட்டத்திலுள்ள தொழில் சார்ந்த கலைச்சொற்கள், பழமொழிகள், விடுகதைகள், கதைப்பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள், கதைகள் ஆகியவை சேகாpத்துத் தொகுக்கப்படுகின்றன. பழங்கால புழங்குப் பொருட்கள் சேகாpக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன.

[/rollover-tab][rollover-tab name=”tab2″ label=”Faculty”]

Dr. C. Pragasa Nithilavathy, M.A., M.Phil., Ph.D. [HoD]

Associate Professor

Email : pragasanithilavathi@scotchristian.org
Phone : 9786064030 Bia-Data Bio-data

Dr.C. Rajappa, M.A., M.Phil., Ph.D.

Assistant Professor

Email : rajppac@gmail.com
Phone : 9443453853

Dr. D. Devadhas, M.A. M.Phil., Ph.D.

Assistant Professor

Email : devadhas@scottchristian.org
Phone : 9894821957 Bia-Data Bio-data

Dr. G. Isaac Arul Dhas, M.A., M.Phil., Ph.D.

Assistant Professor

Email : isaacaruldhas@scottchristian.org
Phone : 9486758508

Dr. D. Deva Sambath, M.A., M.Phil., Ph.D.

Assistant Professor

Email : devasambath@scottchristian.org
Phone : 9994964710 Bia-Data Bio-data

Dr. R. Josily Thilakar, M.A., M.Phil., Ph.D.

Assistant Professor

Email : josily@scottchristian.org
Phone : 9486663021 Bia-Data Bio-data

Dr. S. Vaila Baby, M.A., M.Phil., Ph.D.

Assistant Professor

Email : vailababy@scottchristian.org
Phone : 9566680189

Dr. K. Jeya Sheela, M.A., M.Phil., B.Ed., Ph.D.

Assistant Professor

Email : eyasheela@scottchristian.org
Phone : 9486757071 Bia-Data Bio-data

Dr. S. Sujana Bai, M.A., M.Phil., M.Ed., D.J., Ph.D.

Assistant Professor

Email : sujanabai@scottchristian.org
Phone : 9486758307 Bia-Data Bio-data

Dr. V. Christal, M.A., M.Phil., Ph.D.

Assistant Professor

Email : christal@scottchristian.org
Phone : 9047365876 Bia-Data Bio-data

Dr. R. Punitha Salem Jeevi, M.A., M.Phil., Ph.D.

Assistant Professor

Email : punithasalem@scottchristian.org
Phone : 04652-235871 Bia-Data Bio-data

Dr. J. Sangeetha, M.A., M.Phil., Ph.D.

Assistant Professor

Email : sangeetha@scottchristion.org
Phone : 9025512315 Bia-Data Bio-data

Mrs. A. Delbin, M.A., M.Phil.

Assistant Professor

Email : delbin@scottchristian.org
Phone : 9043596948 Bia-Data Bio-data

Dr. R.S. Rajasree, M.A., M.Phil., Ph.D.

Assistant Professor

Email : rajasree@scottchristian.org
Phone : 9843438207 Bia-Data Bio-data

Mr. J. Kingsly, M.S. M.Phil.

Assistant Professor

Phone : 7871978855 Bia-Data Bio-data

Ms. S. Aiswariya Sukhila, M.A., M.Phil.

Assistant Professor

Phone : 8903727607 Bia-Data Bio-data

Mrs. E. Christal Jaya M.A, M.Phil.

Assistant Professor

Phone : 9578719625 Bia-Data Bio-data

[/rollover-tab][rollover-tab name=”tab3″ label=”Activities”]

 

[/rollover-tab][rollover-tab name=”tab4″ label=”Endowments”]

[/rollover-tab][rollover-tab name=”tab5″ label=”News & Events”]

[/rollover-tab][rollover-tab name=”tab6″ label=”Gallery”]

 

[/rollover-tab][/rollover-tabs]

Programes