Notice: For registered candidates only

Apr 1, 2016 Check-in time : 8 – 9 am

Rehearsal : 9 – 9.30 am

Entry close: 9.30 am

 

Dear Students

Greetings from Scott Christian college (Autonomous)!

We are happy to inform you that the Annual Graduation Ceremony of Scott Christian College (Autonomous) for the year 2016 will be held at 10 am Friday, April 1, 2016 (01/04/2016).

you are therefore asked to register your participation either in person at the college office or online www.scottchristian.org on or before 21 March 2016 along with a registration fee of Rs.300/-. Late registration will be permitted till 25 March 2016 with an additional late fee of Rs.100/-. Only those who have registered within the stipulated date will be allowed to receive the Degree during the Graduation ceremony.

Scott Christian College (Autonomous) wishes you a happy and prosperous Career.

 ————————–

ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி (தன்னாட்சி) சார்பில் வாழ்த்துக்கள்!

ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் (தன்னாட்சி) 01-04-2016 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது என்பதை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.

நீங்கள் பட்டம் பெறுவதற்கு முழுத் தகுதி உடையவராக இருந்தால் இதனுடன் இணைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பூர்த்திச் செய்து நேரிலோ அல்லது இணையதளம் (www.scottchristian.org) மூலமாகவோ Rs.300/- பதிவுக்கட்டணம் செலுத்தி 21 மார்ச் 2016-க்குள் பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவுச் செய்யத் தவறினால் தாமதக் கட்டணமாக Rs.100/-  சேர்த்து 25 மார்ச் 2016 வரை பதிவு செய்யஅனுமதிக்கப்படுவீர்கள். கல்லூரி அலுவலகத்தில் குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவுசெய்தவர்கள் மட்டுமே பட்டமளிப்புவிழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

உங்கள் எதிர்காலம் சிறக்க ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி தன்னாட்சி) சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

முதல்வர்

Bank Details (Online)

Registration fee shall be remitted in the account

Account Number : 00000010843351252
Name   : JAMES C
Bank   : STATE BANK OF INDIA
Branch Name  : NAGERCOIL
IFS Code  : SBIN0000880
MICR Code  : 629002002

And filled application (download from our website) shall be sent to

Dr. C.  James
Convener, Graduation 2016,
Assistant Controller of Examinations
Scott Christian College (Autonomous)
Nagercoil – 629 003, Kanyakumari District, Tamil Nadu, India

Or

Email.: cjamesha@gmail.com

images1

Download (DOC, 56KB)