Home | Alumni | Feed Back | Careers | Contact   | E-Mail

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

 

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

 
Congratulations
This year Manonmaniam Sundaranar University Kabbaddi tournament was held in our College campus from 28th to 30th September 2011. 39 colleges participated in the finals and our College emerged victories. We congratulate our team members of the Department of Physical Education for unique achievements. Congratulation to the winners. Our team consisted of the following students:
 
 
 
1. V. Vimal Raj - II M.A. English
2. C. Ashok - I B.A. English
3. A. Viknesh - III B.A. History
4. P. Benil Gray - III B.A. English
5. B. Prapagaran - II B.A. History
6. E. Selvin Manoj Babu - II B.A. History
7. M. Alvin Mohan - I B.Com
8. R. Sreejith Kumar - I B.Com
9. P. Ananth - I B.A. Economics
10. P. Anbu Rerdinand - I B.A. English
11. A. Shahul Hameed - I B.Sc. Physical Education
12. V. Essakkiyappan - I B.Sc. Physical Education

 

பாராட்டுகள்

July 14, 2011

                அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் 13.07.2011 அன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான பேச்சு போட்டியில் நமது கல்லூரி மாணவர்  P.S.J. சுதன், III B.A. Economics  இரண்டாம் இடத்தை பெற்று ருபாய் 3000 பரிசாக பெற்றுள்ளார்.   இவருக்கு நம் கல்லூரியின் சார்பாக பாராட்டுகள்.

July 21, 2011

                CSI குமரி பேராயத்தின் சார்பில் 08.07.2011 அன்று நடைபெற்ற சிறுகதை மற்றும் கவிதை போட்ழயில் நமது கல்லூரி மாணவர் L.X பெனிஷ், II B.A. English இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.   இவருக்கு நம் கல்லூரியின் சார்பாக பாராட்டுகள்.

                CSI குமரி பேராயத்தின் சார்பில் 08.07.2011 அன்று நடைபெற்ற பாடல் போட்டியில் நமது கல்லூரி மாணவர்  D. சுஜின், I BBM முதல் இடத்தை பெற்றுள்ளார்.   இவருக்கு நம் கல்லூரியின் சார்பாக பாராட்டுகள்.

July 19, 2011

முரசொலி அறகட்டளையின் சார்பில் 16.07.2011 அன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான பாரதிதாசன் கவிதை ஒப்புவித்தல்  போட்டியில் நமது கல்லூரி மாணவர்கள்  A.  கீதா, II B.A. History இரண்டாம் இடத்தை பெற்று ருபாய் 3000 பரிசாகவும் L.X .  பெனிஷ், II B.A. English மூன்றாம் இடத்தை பெற்று ருபாய் 2000 பரிசாகவும் M.P.  ஸ்டெபினிட்டா, M.A. Tamil  மற்றும்                       S. அம்பிகா, III B.Sc. Maths  என்பவர்கள் ஆறுதல் பரிசாக ருபாய் 1500 பெற்றுள்ளார்கள்.

August 16.2011

Dakshin South Pole 2011 சார்பில் 04.08.2011 அன்று நடைபெற்ற  Poster Making  போட்டியில் நமது கல்லூரி மாணவர்  S.R. கந்த பெருமாள்  I B.Sc. Zoology  இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.   இவருக்கு நம் கல்லூரியின் சார்பாக பாராட்டுகள்.

University  CHESS Champion

ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியின் பொருளாதாரத்துறை இரண்டாமாண்டு மாணவன் ப்பி. ஷியாம் நிகில், திருநெல்வேலி மதிதா இந்து கல்லூரியின் நடைபெற்ற மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையேயான சதுரங்க போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மேலும் இவர் அவுரங்கபாத்தில் நடைபெற்ற தேசிய செஸ் போட்டியிலும் இரண்டாமிடம் பெற்றுள்ளார். இவர் சர்வதேச செஸ் மாஸ்டர் தரத்தில் உள்ளவர் என்பது குறிப்பிடதக்கது. அவரை கல்லூரியின் தாளாளர் திரு. வி. அசோகன் சாலமோன், முதல்வர் முனைவர். எம். ஜெசர் ஜெபநேசன், உடற்கல்வி இயக்குநர் முனைவர். ப்பி. ஆர்தர் டேனியல் ஆகியோர் பாராட்டினர்.

ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியின் அணி , மாவட்ட சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது

ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியின் கபடி அணி மாவட்ட கபடி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. இந்த வருடத்தில் மாவட்ட கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் வைத்து நடைபெற்றது. அதில் கல்லூரிகளுக்கான பிரிவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி இறச்சக்குளம் சன் பாலிடெக்னிக் அணியை இறுதி ஆட்டத்தில் வீழத்தி சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது. மேலும் இந்த வருடம் குழித்துறை வாவுபலிப் பொருட்காட்சித் திடலில் நடைபெற்ற போட்டியிலும் நாகர்கோவில் இந்து கல்லூரியை வென்று சாம்பியன் பட்டம் வென்றது. அணியினரை ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியின் தாளாளர் திரு. வி. அசோகன் சாலமோன், முதல்வர் முனைவர். எம். ஜெசர் ஜெபநேசன் மற்றும் ஆசிhpயர்கள் பாராட்டினர்கள்.

பல்கலைக்கழக கால்பந்து போட்டியில், ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி அணி வெற்றி


ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியின் கால்பந்து அணியானது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கால்பந்து சாம்பியன் பட்டத்தை வென்றது. பாளையங்கோட்டை புனித சவோரியார் கல்லுரியில் 20-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்ட போட்டியின் இறுதியாட்டத்தில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லுரி அணி நாசரேத் மர்காஷிஸ் அணியை டைபிரேக்கால் 3-1 என வென்று முதலிடம் பிடித்தது. மூன்றமிடத்திற்கான போட்டியில் புனித சவோரியர் கல்லூரி பாளையங்கோட்டை அணி திருச்செந்தூர் ஆதித்தனான் கல்லுரி அணியை 1-0 என தோற்கடித்தது. அணியினரை ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி தாளாளர் திரு. வி. அசோகன் சாலமோன், முதல்வர் முனைவர். எம். ஜெசர் ஜெபநேசன், உடற்கல்வி இயக்குநர் முனைவர். ப்பி. ஆர்தர் டேனியல் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்கள்.